Chikkamagaluru: சிக்கமகளூர் மாவட்டத்தில் சிசிடிவி ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் புதிய ரக கேமரா பொருத்துவது குறித்து மாவட்ட எஸ்பி விக்ரம்அமட்டே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்பொழுது ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் 46 ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கேமராக்கள் பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தனியார் நிறுவனத்திற்கு 95 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது அதில் முதற்கட்டமாக அனுமந்தப்பா சர்கல் கே எஸ் ஆர் டி சி பஸ் நிலையம் அருகே பை சரகல் அஜாத் பூங்கா போன்ற சர்க்கள்களில் முதல் கட்டமாக நிறுவப்பட்டுள்ளது
மோட்டார் ஸ்போர்ட்ஸ் புல்லட் கேமரா மற்றும் ofc கேபிள் மூலம் இந்த பொருத்தப்படும் கேமராக்களை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருக்கும் ஐ சி சி சி கண்ட்ரோல் ரூமில் இருந்து இதற்கான தனிமையில் ஊழியர்கள் இதை இயக்கி குற்றம் புரிந்தவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிக்னல் ஜம்ப் போராட்டம் நடத்துபவர்கள் மற்றும் வழிப்பறித் திருட்டு கொள்ளை வாகன விபத்து உட்பட்ட அனைத்தையும் கண்டுபிடிப்பதற்கு இது நிரந்தரமாக ஊழியர்கள் செயல்பட்டு வருவார்கள்

இதற்கு என ஏ என் பிஆர்
சாஃப்ட்வேரை பயன்படுத்தி இதை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்தார் அடுத்த இரண்டாம் கட்டமாக என் எம் சி சற்கள் உப்பள்ளி சர்கல் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இதை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார் இதனால் இனி போராட்டம் செய்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகன அத்திமீறர்கள் செயல்பாடுகளுக்கு காத்து உள்ளது அபராதம்
ஆகையால் வாகன ஓட்டிகள் போராட்டம் நடத்துபவர்கள் திருட்டில் ஈடுபவர்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது இது முதற்கட்டமாக நடவடிக்கைக்கு வந்துள்ளதாகவும் மாவட்ட எஸ்பி தெரிவித்தார் இந்த திட்டமாகப்பட்டது சி எஸ் ஆர் பிரிவின் கீழ் மாநில அரசு நிதியின் மூலம் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார் இதனால் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பும் கிடைத்துள்ளது அச்சமும் அடைந்துள்ளனர்



