Actor Arjun’s mother: நடிகர் அர்ஜுனின் தாயார் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்

பெங்களூரு : Actor Arjun’s mother passed away today : தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களின் மூலம் பன்மொழி நடிகராக அறியப்பட்ட இந்திய சினிமாவின் பிரபல நடிகர் அர்ஜுன் சர்ஜா என்கிற அர்ஜுனின் தாயார் சனிக்கிழமை காலமானார்.

நடிகர் அர்ஜுனின் தாயார் தாயார் லட்சுமிதேவி (85) (Lakshmi Devi) உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.

கன்னடத்தில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்த மறைந்த சக்தி பிரசாத்தின் மனைவியான லட்சுமிதேவியும் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு (suffering from health problems) வந்தார். நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Bike accident, 2 killed : பைக் விபத்து, 2 பேர் பலி

ஹுப்பள்ளி: Bike accident, 2 killed : ஹூப்பள்ளி மாவட்டம், ரேவதிஹால் ரோடு திருப்பத்தில், ஓட்டுரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்தில், படுகாயமடைந்த இருவர் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளனர்.

மோட்டர் சைக்கிள் விபத்தில் இறந்தவர்கள் சந்தோஷ் மற்றும் ஜெயபிரகாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ள்லது. ஹுப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ரேவதிஹால் சாலையில் ஓட்டுந‌ரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் (Motorcycle out of control) விபத்திற்குள்ளானது. இது குறித்து ஹுப்பள்ளி வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.