Tejasvi Surya: பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 11 ஆண்டுகளில் இந்தியாவை மாற்றியமைத்துள்ளார் தேஜஸ்சி சூர்யா

Tejasvi Surya Indian Prime Minister Narendra Modi has transformed India in 11 years
Image credit to original source

Tejasvi Surya: சிக்கமகளூர் தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த யூத்பார் இந்தியா 1 என்கின்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோதியின் 11 ஆண்டுகள் விளக்க சாதனை குறித்த இளைஞர் அணி பொதுக்கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா துவக்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் அவர் குத்துவிளகுற்றி தொடங்கி வைத்து பேசுகையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 11 ஆண்டுகள் ஆட்சி புரிந்து உலக அளவில் இந்தியா பெரும் மதிப்புக்குரிய நாடாக முன்னேறி உள்ளது பல்வேறு நலத்திட்டங்கள் புதிய நலத்திட்டங்களை அவர் கொண்டு வந்து மக்களுக்கு நல்லது செய்ததுள்ளார்

Tejasvi Surya Indian Prime Minister Narendra Modi has transformed India in 11 years
Image credit to original source

மட்டுமல்லாது உலக அளவில் நாட்டை பெருமைக்குரிய நாடாக விளங்குகிறது 11 ஆண்டுகள் சாதனையில் இந்தியா பல்வேறு மாற்றங்களும் வளர்ச்சி பணியும் அடைந்துள்ளது விரைவில் புதிய வரவை எதிர்பார்ததுகொண்டிருக்கிறோம் இந்திய அளவில் சாதனைகளை பாரத பிரதமர் செய்துள்ளார் இவ்வாரு அவர் கூறினார்

Tejasvi Surya Indian Prime Minister Narendra Modi has transformed India in 11 years
Image credit to original source

அதே போல எம்எலசி சிடி ரவி பேசுகையில் துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் எம்எல்ஏ க்கள் ஆதரவு இல்லாமல் இருக்கிறது 136 எம்எல்ஏக்கள் ஆதரவாக இருப்பதாக கூறி வருகிறார் ஆனால் யாரும் தனிப்பட்ட ஆதரவு அவருக்கு கொடுப்பது கிடையாது அவர் மீது எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்