Chikkamagaluru: சிக்கமகளூர் மாவட்டம் மூடிகெரெ தாலுகா ஆலேக்கான் கிராமத்தில் உபேந்திரா என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் திடிரென வனப்பகுதியில் இருந்து வந்த காட்டுப்பன்றி வந்து அவர் அருகே வந்து கடிக்க முயற்சி செய்தது அப்பொழுது அவர் கையால் அதை விரட்ட முயற்சி செய்த பொழுது ஒரு வலது கை விரலை கடித்தது பண்றி
அதில் பெரு விரல் பாதி துண்டாகிப் போனது பின்னர் அவர் மூடிகெரெ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நிரந்தரமாக அந்தப் பகுதியில் காட்டுப் பண்றிகள் அதிகம் இருப்பதாகவும் அதை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் மருத்துவ செலவு மற்றும் நிவாரண்ம் வலஙக் வேண்டுமேன கோரிக்கை வைத்தனர்



