Annamalai Birthday: தமிழ்நாட்டில் தெருவெங்கும் விழாக்கோலமாக காட்சி பிறந்தநாளை கொண்டாட கட்சிக்கு அப்பாற்பட்டு ரசிகர்ள் உருவாக்கப்பட்ட பேனர்கள் கட்அவுட்டுகள் வால்போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பணியாற்றி வந்த அண்ணாமலை அவர் மாநிலத் தலைவர் பொறுப்பை எம்எல்ஏ நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைத்ததை அடுத்து சிறிய பணி பாரத்திலிருந்து அவர் சற்று தூரமாக இருந்தாலும் அவ்ப்பொழுது திமுக அரசுக்கு எதிராக துணிச்சலாக பல பேட்டி அளித்து வருகிறார் இன்றும் கூட அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சிறை தண்டனை செய்யப்பட்ட ஞ்னசேசரன் குற்றவாளியுடன் தொடர்புடைய போலீஸ் அதிகாரி திமுக அமைச்சர் இருவரிடம் ஏன் விசாரிக்கவில்லை என பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார்

அண்ணாமலையின் பிறந்தநாளை பல இடங்களில் பிரம்மாண்டமாக கொண்டாடுவதற்கும் கோவில்களில் பூஜை செய்தும் ரத்ததானம் செய்வதற்கும் அன்னதானம் செய்வதற்கும் பள்ளி குழந்தைகளுக்கு சீருடை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை கொடுக்க கடசி தொண்டர்களும் அண்ணாமலை ஆதரவாளர்களும் முன்வந்துள்ளனர்
அவர் செல்லும் இடமெல்லாம் அவர் நட்புக்காக பல இடங்களில் அவருக்கு கை கொடுப்பதற்காக அவரது ரசிகர்கள் துடிக்கின்றனர் அந்த வகையில் நாளை பிறந்தநாளை மாநிலம் முழுவதும் பிரம்மாண்டமாக பல இடங்களில் ரசிகர்களே சொந்த செலவில் கொண்டாடுவதற்கு முன்வந்துள்ளனர் இன்று அமெரிக்காவில் முன்னதாகவே அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது



