Youths Beware: ஆபாச வீடியோ பார்த்தவர் வங்கிக் கணக்கிலிருந்து 99 ரூபாய் ஆபேஸ் சித்ரதுர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிஇஎன் போலீசில் புகார் அளித்துள்ளார் அவர் புகார் அளித்ததில் தனது மொபைலில் ஆபாச வீடியோவை பார்த்துள்ளார் அதற்கென ஒரு லிங்க் கேட்டுள்ளது அந்த லிங்கை தொட்டவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அவரது வங்கியில் இருந்து பணம் எடுத்தது மெசேஜ் வந்துள்ளது பின்னர் அதிர்ந்து போன அவர் உடனடியாக அருகே இருந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார் உடனடியாக வங்கியில் இருந்து பணம் எடுக்கும் கணக்கை நிறுத்தி வைத்துள்ளனர் வங்கியாளர்கள் ஆபாச இணையதளத்தில் படம் பார்த்த மொத்தம் இரண்டு மணி நேரத்தில் 99 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் பலமுறை எச்சரிக்கையாக இருக்க கூறினாலும் இதுபோன்று ஒரு சிலர் ஏமாந்து பணத்தை பறிகொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது ஆகையால் இனியாவது இது போன்று இல்லாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் தெறிவித்தனர் உள்ளன



