Accident: சிக்கமகளூர் மாவட்டம் கலசா தாலுகா குதிரைமுகா அருகே காரகத்தே என்னும் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது அந்த காரை ரமேஷ் என்கின்றவர் ஓட்டி சென்றார் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது திடிரென நிலைதடுமாறி கார் தாறுமாறாக ஓடிய பொழுது அதிஷ்டவசமாக அவர் மரத்தில் மோதி நிறுத்தினார் கார் மலைப்பகுதியில் இருந்து தவறி விழுந்தால் சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்திருக்கும் எனவும் கார் ஓட்டிய ரமேஷ் என்பவரை கலசா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கலசா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Also Read: ஆபாச வீடியோ பார்த்தவர் வங்கிக் கணக்கிலிருந்து 99 ரூபாய் ஆபேஸ்



