143 Trains Cancel : இந்திய ரயில்வேயின் 143 ரயில்கள் ரத்து : ஐஆர்சிடிசி தகவல்

செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு காரணங்களுக்காக இந்திய ரயில்வே வெள்ளிக்கிழமை (ஜூலை 22) 143 ரயில்கள் ரத்து செய்துள்ளது என்று ஐஆர்சிடிசி (IRCTC) தகவல் தெரிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி (IRCTC) இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரப்பட்ட பதிவின்படி, இன்று (ஜூலை 22) புறப்படவிருந்த 103 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் 40 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே வியாழக்கிழமை 74 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில், 44 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் ரயில்களை வெள்ளிக்கிழமை ரத்து செய்துள்ள அறிவிப்பு வந்துள்ளது. இன்று புறப்பட வேண்டிய 114 ரயில்கள் முழுமையாகவும், 38 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன (143 Trains Cancel).

ஜூலை 22ம் தேதி ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல்:
31423, 31432, 31617, 31622, 36033, 36034, 37211, 37216,
01535 , 01536 , 01537 , 01538 , 01539 , 01540 , 01605 , 01606 ,
37412, 37415, 37416, 37611, 37614, 37657, 37658, 37731,
03591 , 03592 , 04601 , 04602 , 04647 , 04648 , 04685 , 04686 ,
15777, 15778, 18201, 18202, 18257, 18258, 31411, 31414,
05510 , 06977 , 06980 , 07519 , 07906 , 07907 , 08167 , 09071 ,
04699 , 04700 , 05169 , 05170 , 05334 , 05366 , 05445 , 05446 ,
10101, 10102, 11807, 11808, 12824, 15231, 15232, 15612,
01607 , 01608 , 01609 , 01610 , 03085 , 03086 , 03087 , 03094 ,
37247, 37253, 37256, 37305, 37306, 37307, 37308, 37312,
09072, 09108, 09109, 09110, 09113, 09483, 09501, 09502,
37319, 37327, 37330, 37335, 37338, 37343, 37348, 37411,
37732 , 37741 , 37746 , 37782 , 37783 , 37785 , 37786

indianrail.gov.in/mntes இல் உள்நுழைந்து பயணத் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
அடுத்து, திரையின் மேற்புறத்தில் உள்ள பேனலில் ரயில்களைத் தேர்ந்தெடுக்கவும்.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் தொடர்பான விவரத்தை கிளிக் செய்யவும்
ரயில்கள் புறப்படும் நேரம், வழித்தடங்கள் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய ரயில்களின் முழுமையான பட்டியலைப் பார்த்து முழுமையான‌ அல்லது பகுதி அளவில் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.