Car-Tractor Accident: கார் டிராக்டர் மீது மோதி விபத்து ஒரேகுடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சாவு

Car-Tractor Accident: Four members of the same family die
Image credit to original source

Car-Tractor Accident: சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரெ தாலுகா அரேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த எஸ்வந்த் என்பவர் தனது மனைவி காவியா மகள் அங்கிதா இரண்டு வயது மற்றும் 11 மாத ஆண் குழந்தை தாயார் கங்கம்மா 60 ஆகியோருடன் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது பின் பகுதியில் டிராக்டரில் சிகப்பு விளக்கு இல்லாததால் வேகமாக சென்ற கார் டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் சம்பவ இடத்திலேயே எஸ்வந்தின் தாய் கங்கம்மா 60 வயது மனைவி காவியா 30 வயது மகள் ஹங்கிதா இரண்டு வயது 11 மாத ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர் எஸ்வந்த்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர் சிதரதுர்கா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட எஸ்பி ரஞ்சித் குமார் பண்டாரு விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார் பின்னர் டிராக்டர்களில் இது போன்ற ரிப்லைட் இல்லாத விளக்குகள் இல்லாத டிராக்டர்களை அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் போலீஸ்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் இது குறித்த சித்ரஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்