பிரபல எழுத்தாளரும் நடிகருமான ‘பட்டையா’ என அழைக்கப்படும் ‘பாரதி’ காலமானார்.எழுத்தாளரும், நடிகருமான பட்டாயா என்றழைக்கப்பட்ட கே.கே.எஸ்.மணி வயது மூப்பு காரணமாக காலமானார்.
நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் பிறந்த இவருக்கு வயது 84. இளமையில் நாடகங்களிலும், பின்னர் திரைப்படங்களிலும் பல்வேறு வேடங்களில் நடித்தவர். பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான பாரதியில் பாரதியாரின் தந்தையாக நடித்ததால் ‘பாரதி’ மணி என்று அழைக்கப்பட்டார்.
மேலும் இவர் ஆட்டோகிராப், அந்நியன் படங்களில் நடித்துள்ளார்.இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !



