உலக ரோஜா தினம் இன்று !

இன்று உலக ரோஜா தினம்.இது புற்றுநோய் நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று நினைவுகூரப்படுகிறது.

உலக ரோஜா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று உலகின் பல்வேறு பகுதிகளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் புற்றுநோய் நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் உடலிலும் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.எனவே ஆண்டுதோறும் உலக ரோஜா தினம் அனுசரிக்கப்படுகிறது, இது அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவரவும், அவர்களை உற்சாகப்படுத்தவும், இந்தப் போரில் அவர்கள் தனியாக இல்லை என்பதை கூறுவது இந்த நாள்.

இந்த நாள் கனடா சிறுமி மெலிண்டா ரோஸின் நினைவாக உருவாக்கப்பட்டது.12 வயதாக இருந்தபோது அஸ்கின்ஸ் கட்டி என்ற அரிய இரத்த புற்றுநோயைக் கண்டறிந்தார். அவள் வாழ இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளன என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.ஆனால் அந்த சிறுமி தனது தன்னம்பிக்கையால் ஆறு மாதங்கள் வாழ்ந்தாள்.

இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !