ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த விவகாரத்தில் வார்டு உறுப்பினர் கைது

சிதம்பரம் அருகே ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த விவகாரத்தில் வார்டு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்குத்திட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர் சுகுமாரை போலீசார் கைது செய்தனர். தெற்குத்திட்டை ஊராட்சியின் 5ஆவது வார்டு உறுப்பினர் சுகுமார் 2ஆவது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.