சரிந்து வரும் தங்கத்தின் விலை

கடந்த நவம்பர் மாத இறுதிவரை குறைந்து கொண்டே இருந்த தங்கத்தின் விலையானது, ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது. வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் இறக்த்துடனே தொடங்கியுள்ளது.

நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4657 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.30 குறைந்து, கிராமானது ரூ.4627 க்கு விற்பனையாகிறது.

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.5037 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.40 குறைந்து, கிராமானது ரூ.5007 க்கு விற்பனையாகிறது.