இன்றைய பெட்ரோல் விலை

Today petrol diesel rate
பெட்ரோல் மற்றும் டீசல் விலை 

தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் சில தினங்களுக்கு முன் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.08 ரூபாய், டீசல் லிட்டர் 93.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து 98.96 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.