இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

பெட்ரோல் மற்றும் டீசல் நம்முடைய அத்தியாவசியமான பொருட்களுள் . கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் தொடக்கத்தில் விலை மாற்றமின்றி இருந்தாலும் பிறகு அதிகரித்து விட்டது.நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.23-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.90.38-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து 96.47 ரூபாய்க்கு, டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 90.66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.