தங்கம் சவரனுக்கு 224 ரூபாய் குறைப்பு..!

சென்னையில் இன்று (அக்டோபர் 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,508 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,536 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 224 ரூபாய் குறைந்து 36,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 4,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,872 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 39,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 224 ரூபாய் குறைந்து 38,976 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.70 ஆக இருந்தது. இன்று அது ரூ.69.20 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 69,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் விடுமுறை !