இன்றைய ராசி பலன் !

Today horoscope
ராசி பலன்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஒரு வாழ்க்கை முறை நோய் உங்கள் உடலை பாதிக்கலாம், எனவே மருந்துகளுடன் உடல் பயிற்சிகளைத் தொடங்குங்கள். உங்கள் செலவுகளை பெரிய அளவில் கட்டுப்படுத்தி சேமிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறிய பிரச்சனைகள் வந்து போகலாம்.நீங்கள் சேமித்த பணத்தை மீண்டும் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.எதிர்பாராத ஒன்று வருவதால் உங்கள் பயணத் திட்டத்தை ரத்து செய்யலாம்.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வேலையில் சற்று கவனம் தேவை.மாணவர்களுக்கு பள்ளியில் கவனம் தேவை.குடும்பத்தினருடன் சிறிய பயணம் செல்ல நேரம் ஒதுக்குங்கள்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.சொத்துக்கள் சேரும் காலம் வந்துவிட்டது.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சமீபத்தில் நண்பராக இருந்த ஒருவருக்கு கடன் கொடுக்க அதிக ஆர்வம் காட்டாதீர்கள்.வீட்டில் சிறிய பிரச்சனைகள் உண்டாகும் ஆனால் கடுமையாக இருக்காதீர்கள்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிக முயற்சி தேவைப்படும்.மனஅமைதி கிடைக்கும் நாள்.தேவை இல்லாத பழைய விஷயங்களை நினைத்து கவலை படாமல் எதிர்காலத்தை நினைத்து யோசிப்பது மிக நல்லது.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் நாள் லாபகரமானதாக இருக்கலாம். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.சிலர் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கை எடுத்துக் கொள்ளலாம்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முறையான உடல்பயிற்சி மூலம் ஆரோக்கியத்தை அடையாளம்.உங்களிடம் கடன் வாங்கியவர் திருப்பி தரலாம்.இனி பண விஷயத்தில் கவனம் தேவை.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.வீட்டில் நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று இன்று நடக்கும்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் தோன்றும்.

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.எதிர்பார்த்த பணவரவு உண்டாக வாய்ப்பு உள்ளது குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திர்கால வளர்ச்சிக்கு இது மிகுந்த உதவி செய்யக் கூடியதாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள். ஏற்றம் காண்பார்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !