Today horoscope : இன்றைய ராசி பலன் !

Today horoscope
ராசி பலன்

Today horoscope :

Today horoscope

Today horoscope : மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு . நீங்கள் நீண்ட நாட்களாக வேண்டும் என்று நினைத்த காரியம் முடியக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சுப செலவுகள் வரும்.

Today horoscope

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்திறமை அதிகரித்து மற்றவர்களிடம் பாராட்டுகளை வாங்க கூடிய பாக்கியம் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Today horoscope

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் பொறுமை அவசியம் தேவை.

Today horoscope

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விட்டு சென்றவர்கள் மீண்டும் உங்களை தேடி வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு எத்தகைய எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வம்பு வழக்குகள் வரும் என்பதால் வெளியிடங்களில் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது.

(Today horoscope) கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற செலவுகள் வரும் என்பதால் கூடுமானவரை திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் நீங்கும்.

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு  தேவையற்ற மனக் கசப்புகளை தவிர்த்து ஒருவருடன் ஒருவர் பேசி தீர்த்துக் கொள்வது உத்தமம். சுய தொழிலில் நீங்கள் அரசு வழி காரியங்கள் மூலம் அனுகூல பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கலாம்.

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு நாளாக நீங்கள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று நடக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகளை பேசி பேசி வளர்க்காமல் அமைதி காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சில வேலை நுணுக்கங்களை மேலதிகாரிகள் நேரம் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டு.. தேவையற்ற வார்த்தைகளை விட்டு விட்டு பின்னர் யோசிப்பதை தவிர்க்கவும். பேச்சில் இனிமை இருந்தால் நன்மைகள் நடக்கும்.

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சுய தொழிலில் உள்ளவர்கள் உங்கள் பகைவர்களை சூழ்ச்சிகளை அறிந்து அதனை தகர்த்து எரிவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில அவமானங்களை சந்திக்க கூடிய சூழல் உருவாகும் என்பதால் கவனம் தேவை. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பேச்சுவார்த்தைகளில் இனிமை தேவை. சுயதொழிலில் யாரிடமும் உணர்ச்சிவசப் படாமல் இருப்பது நல்லது. முன்கோபம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் லட்சியத்தை நோக்கி பயணிக்க கூடிய பாதை திறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் தனி திறமைகளை வெளி உலகிற்கு காட்ட கூடிய வாய்ப்புகள் அமையும். ற்றி பெறுவீர்கள்.

இதையும் படிங்க : அழகுக்கு அழகு சேர்க்கும் நீளமான முடி..!

(Today horoscope)