இன்றைய ராசி பலன் !

Today horoscope
ராசி பலன்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பொழுது போக்கான செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டிய நாளாக இருக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பது இடையூறுகள் ஏற்படலாம்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அதிக கவனம் தேவை. மூன்றாம் நபர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை மாறி முன்னேற்றம் இருக்கும்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். சுய தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவது நல்லது.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சக உழைப்பாளர்களை அனுசரித்து செல்வது நல்லது

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு எனவே கூடுதல் பொறுப்புடன் செயல்படுவது நல்லது

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையேயான மனக்கசப்புகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வேலையில் கூறுகள் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் தீரும். சரியான முடிவை எடுக்க கூடிய ஆற்றல் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படலாம்.

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குழப்பங்கள் தொலையும். அடுத்தவர்கள் விஷயங்களில் கவனம் செலுத்தாமல் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை கவனிப்பது நல்லது

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். அவர்களுடைய தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பொருளாதார ரீதியான ஏற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கு