இன்றைய ராசி பலன் !

Today horoscope
ராசி பலன்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கல்வியில் நீங்கள் கடுமையான போட்டியை சமாளிக்க வேண்டும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.குடும்ப நபர்களுடன் வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நிதி நிலைமையை மேம்படுத்த நீங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பதவி உயர்வு பெறுவது மிகச் சிறந்தது, ஆனால் அது உங்களுக்கு அதிகப் பொறுப்புகளைக் கொடுக்கலாம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் செய்யும் வேலையில் நிறைவு ஏற்படும் .உங்களில் சிலர் கூடுதல் வருமான ஆதாரத்தை உருவாக்குவதில் வெற்றி பெறலாம். உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தை தவறாமல் செய்யுங்கள்.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நிதி ரீதியாக, வியாபாரம் வளர உங்கள் நிலைமை மேம்படும்.மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கு.மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண வரவு இருக்கும்.சந்தை விலையை விட குறைவாக ஒரு சொத்தை வாங்கலாம்.குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல்நிலை சற்று சரியில்லாமல் இருக்கும்.மனதில் குழப்பம் பிறகும்.எதையும் யோசித்து செய்வது மிக நல்லது.ஒரு வார இறுதியில் சிறிய பயணம் மேற்கொள்வது மிக சிறந்தது.

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதே நினைப்பதால் மூலம் நல்லது நடக்கும்.வேலையில் அதிக ஈடுபாடு தேவை.எந்த செயல் செய்யும் முன்பு ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது மிக நல்லது.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முதலீடு உங்களை நிதி ரீதியாக வலுவடையச் செய்யும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.நம்பிக்கையின் உணர்வு உங்கள் அணுகுமுறையை நேர்மறையாக வைத்திருக்க உதவும்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முந்தைய முதலீடுகள் நல்ல லாபத்தை தரலாம்.குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை.ஆரோக்கியம் நன்றாக இருக்க உடல்பயிற்சி செய்ய வேண்டும்.