Today horoscope : இன்றைய ராசி பலன்

Today horoscope
ராசி பலன்


Today horoscope

Today horoscope : மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.

Today horoscope

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் புதிய அடிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

Today horoscope

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நேரத்தை வீணாக செலவு செய்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பொறுமையை கையாள்வது நல்லது.

Today horoscope

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைபட்ட சில விஷயங்கள் தடையில்லாமல் நிறைவேறக் கூடிய அற்புதமான வாய்ப்பாக இருந்து வருகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

Today horoscope

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பாதை ஒன்று பிறக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாளாக தடைப்பட்டுக் கொண்டிருந்த பல விஷயங்களுக்கான முடிவு வரும்.

Today horoscope

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் அதில் ஏதாவது ஒரு தடை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரம் சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தேவையான சமயத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.Today horoscope

Today horoscope

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.Today horoscope

Today horoscope

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் மந்த நிலையில் இருந்தாலும் பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலை நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனத்துடன் இருப்பது நல்லது. வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலனை காணலாம். ஆரோக்கியம் மேம்பட உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

Today horoscope

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை இழந்து செயல்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு எனினும் கவனத்துடன் கையாள்வது நல்லது. கணவன் மனைவி உறவு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

Today horoscope

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். பண விஷயத்தில் மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஊரில் ஒரு பையன் ஒப்படைப்பதில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

இதையும் படிங்க : Telangana : பிரமாண்டமான யாதாத்ரி லக்ஷ்மி நரசிம்மர் கோவில்

Today horoscope

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இக்கட்டான சூழ்நிலையை கூட எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும். சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை எச்சரிக்கை தேவை. தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நிம்மதி உண்டாக விநாயகப் பெருமானை வழிபடுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். பெண்களுக்கு தாய் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

(Horoscope update 30-03-2022 )