8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 37,312 ரூபாய்..!

gold rate
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,664 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,675 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று 37,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 88 ரூபாய் குறைந்து 37,312 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 40384 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 90 பைசா குறைந்து 71.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.