கரோனா பாதிப்பு வந்த பிறகு தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.36,920 -க்கு விற்பனையானது.இன்று ஒரு கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 4,616 ஆக உள்ளது.ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 36 ,928 ஆக உள்ளது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.76.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று இதில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனைசெய்யப்படுகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.76,300 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.



