இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கத்தை மீது பெண்களுக்கு ஒரு ஆசை இருந்து தான் வருகிறது.மேலும் நடுத்தர குடும்பத்திற்கு தங்கத்தை கையில் வைத்து கொள்ளுவது ஒரு பாதுகாப்பாய் கருதுகிறார்கள்.இந்த கரோனா வந்த பிறகு தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,680-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, ரூ.4,585-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் குறைந்து ரூ.75,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.