gold and silver rate : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

gold and silver rate : தங்கம் மீதுள்ள மோகம் என்றும் குறையாத ஒன்று.எந்த ஒரு சூழலிலும் நம்மிடம் பணம் இல்லாத போது தங்கத்தை வைத்து பணம் ஈட்டிக்கொள்ளலாம். தங்கத்திற்கு எந்த காலத்திலும் விலை உண்டு.வெள்ளி பொதுவாக தங்கத்திற்கு அடுத்த படியாக பார்க்கப்படுகிறது

தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.4,594 மற்றும் ஒரு சவரன் விலை ரூ.36,752 -க்கு விற்பனையானது.இன்று 3 ரூபாய் குறைந்து கிராம் விலை ரூ.4,591 விலை ஆக உள்ளது.ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 36, 728ஆக உள்ளது.gold and silver rate

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.66 -க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று 4 பைசா குறைந்து கிராம் ரூபாய் 65 .96 விலைக்கு விற்பனையாகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.65 ,960 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க : birth at home : அதிர்ச்சி யூடியூப் பார்த்து பிரசவம் !

 சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.கேளிக்கை வீடியோ கள் பார்ப்பது இவைகளை தாண்டி மக்கள் இதை பார்த்து ஆபத்தான நேரங்களில் சிக்கிவிடுகிறாரகள்.

தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

யூடியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்து பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.லோகநாதன் மற்றும் கோமதி ஆகிய இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சமீபத்தில் கோமதி கர்பமாக இருந்துள்ளார் இந்த நிலையில் அவருக்கு டிசம்பர் 13ஆம் தேதி பிரசவ நாள் என்று மருத்துவர்கள் குறித்து இருந்தனர்.