இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கம் மீதுள்ள மோகம் என்றும் குறையாத ஒன்று.எந்த ஒரு சூழலிலும் நம்மிடம் பணம் இல்லாத போது தங்கத்தை வைத்து பணம் ஈட்டிக்கொள்ளலாம். தங்கத்திற்கு எந்த காலத்திலும் விலை உண்டு.வெள்ளி பொதுவாக தங்கத்திற்கு அடுத்த படியாக பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.4,520 மற்றும் ஒரு சவரன் விலை ரூ.36,160 -க்கு விற்பனையானது.இன்று ஒரு கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து கிராம் விலை ரூபாய் 4,504 ஆக உள்ளது.ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 36,032 ஆக உள்ளது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.72 .10 -க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று கிராமுக்கு 20 பைசா குறைந்து கிராம் விலை ரூபாய் 71 .90 ஆக விற்பனையாகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71 ,900 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.