இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கம் என்பது மக்கள் வாழ்வோடு ஒன்றிய ஒன்றாகிவிட்டது.மேலும் ஆபத்து காலத்தில் நாம் அதை வைத்து பணம் ஈட்டிக்கொள்ளலாம்.வெள்ளி பொதுவாக தங்கத்திற்கு அடுத்த படியாக பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.36 ,920 -க்கு விற்பனையானது.இன்று ஒரு கிராம் தங்கத்தின் ரூபாய் 4,640 ஆக உள்ளது.ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 37 ,120 ஆக உள்ளது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.76.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று ஒரு ரூபாய் உயர்ந்து 77 .10 ஆக விற்பனையாகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.77 ,100 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.