இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

gold-rate-on-march-16th-2022-gold-prices-fall-as-investors-cautions-ahead-of-fed-decision
தங்கம் விலை தொடர் சரிவு

தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.எத்தகைய சூழலிலும் தங்கம் இருந்தால் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று பெரும்பாலானோர் நம்பிக்கை வைத்துள்ளனர்.

மேலும் நடுத்தர குடும்பத்தை சார்ந்த மக்கள் தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கின்றனர்.தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் கொள்வதற்கு இது ஒரு காரணமாகும்.

இன்றைய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4,486 ஆக விற்பனையாகிறது.மேலும் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 35,888 ஆக விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளியின் விலை கிராம் ரூபாய் 74 .90 ஆக விற்பனையாகிறது.மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 74 ,900 ஆக இருக்கிறது.