covid cases in tn : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,52,856.இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,02,898.
இன்று கொரோனா தொற்றினால் 6 பேர் உயிரிழந்தனர்.1 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.covid cases in tn:
தமிழகத்தில் இன்று 1,728 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,012 பேர். பெண்கள் 716 பேர்.கடந்த 24 மணி நேரத்தில் 624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் 876 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.
இதையும் படிங்க : TN news : தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் மரணம் !



