covid cases in tn:தமிழகத்தில் இன்று 1,155 பேருக்கு கொரோனா !

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

covid cases in tn : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 1,155 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,03,799.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,04,414.இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,155. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 589.covid cases in tn

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 11 பேர் உயிரிழந்தனர்.மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 16,03,987 பேர். பெண்கள் 11,44,020 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

இதையும் படிங்க : அடர்த்தியான கூந்தல் வேண்டுமா !