beast movie update: பீஸ்ட் படம் குறித்த அப்டேட் !

beast movie update: பீஸ்ட் படம் குறித்த அப்டேட்
பீஸ்ட் படம் குறித்த அப்டேட்

beast movie update: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெட்டின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் பீஸ்ட்.

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு சென்னை திரும்பிய படக்குழு அங்கு படத்தின் பிரதான காட்சிகளுக்காகப் பிரமாண்டமான ஷாப்பிங் மால் போன்று செட் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தியது.beast movie update

படக்குழுவினருடன் விஜய்யும் இந்த மாதம் ஜார்ஜியா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பி, எஞ்சியிருக்கும் காட்சிகளைப் படக்குழு முடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.