covid cases in tn:தமிழகத்தில் இன்று 619 பேருக்கு கொரோனா !

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

covid cases in tn: கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 619 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,02,613.

இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 619. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 194.தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 369 பேர். பெண்கள் 250 பேர்.covid cases in tn

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,01,974.

இதையும் படிங்க : long-distance road trips ban for women in afghanistan :பெண்கள் தனியாக பயணம் செய்ய தடை !