long-distance road trips ban for women in afghanistan :பெண்கள் தனியாக பயணம் செய்ய தடை !

long-distance road trips ban for women in afghanistan :பெண்கள் தனியாக பயணம் செய்ய தடை
பெண்கள் தனியாக பயணம் செய்ய தடை

long-distance road trips ban for women in afghanistan: சாலை மார்க்கமாக நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு, ஆண் உறவினர்கள் உடன் சென்றால் மட்டுமே அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்ய வேண்டும் என்று தலிபான்கள் கூறியுள்ளனர்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான் அமைப்பினர் அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.தற்போது தலிபான்கள் புதிய விதிமுறைகளை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,பெரும்பாலான பெண்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.45 மைல்களுக்கு (72 கி.மீ) மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் குடும்ப உறுப்பினருடன் செல்ல வேண்டும் என்று தலிபானின் அறம் மற்றும் துணைத் தடுப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய உத்தரவு கூறுகிறது.long-distance road trips ban for women in afghanistan

மேலும் அப்படி பயணிக்கும் பெண்கள் கட்டாயம் ஹிஜாப்அணிந்திருக்க வேண்டும். வாகனங்களில் பொதுமக்கள் இசையை கேட்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பெண்களை குறிவைத்து ஆப்கானில் தாலிபான் அரசு பிறப்பித்து வரும் உத்தரவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : long-distance road trips ban for women in afghanistan :பெண்கள் தனியாக பயணம் செய்ய தடை !