தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 8,631 பேரும் பிற மாநிலத்தவர் 2 பேரையும் சேர்த்து 8,633 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 287 பேர் உயிரிழந்து உள்ளனர். 19,860 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 28 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 37 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.