தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.தற்போது கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் இன்று 4,512 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவரை தமிழகத்தின் பாதிப்பு எண்ணிக்கை 24,75,190 .

சென்னையில் 275 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 118 பேர் உயிரிழந்தனர். இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6.013 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 24,03,349 பேர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.