tips to get clear skin : தெளிவான சருமம் பெற !

tips to get clear skin : தெளிவான சருமம் பெற
tips to get clear skin : தெளிவான சருமம் பெற

tips to get clear skin : முகத்தில் இளம் வயதில் பருக்கள் வரும் அது சரியான பிறகு காலப்போக்கில் அது வடுவாக மாறும்.முகத்தில் குழி குழியாக இருக்கும்.இதை நம் சரிசெய்து விடலாம்.அதற்கு இந்த டிப்ஸ் ஐ ட்ரை பண்ணுங்க.

நாவல் பழம் சருமத்தை இறுக்கி வைப்பதுடன் சிறந்த பொலிவையும் தருகிறது. நாவல் பழங்கள் இரத்தத்தை சுத்தம் செய்கிறது.முகப்பரு புள்ளிகள், வறட்சி மற்றூம் ஆரோக்கியமான சருமத்தின் வளர்ச்சியை தடுக்கிறது.

முதலில் ஒரு ஸ்பூன் தேன் அதனுடன் இரண்டு ஸ்பூன் நாவல் பழ கொட்டை நீக்கி மசித்த கூழ் சேர்த்து நன்றாக ஃபேஸ் பேக் போடவும்.இதை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவி விட வேண்டும்.

நாவல் பழக்கூழுடன் கடலை மாவு சேர்த்து தேவையான அளவு பன்னீர் சேர்க்கவும். இந்த மூன்றையும் நன்றாக குழைத்து முகத்தில் தடவி விடவும். இதை அடிக்கடி பயன்படுத்துவதால் சருமத்தின் எண்ணெய் சுரப்பை தவிர்க்க முடியும்.

நாவல் பழ பொடியுடன் பாலை சேர்த்து குழைக்கவும். இதை முகம் முழுக்க தடவி விடவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும்.இப்படி செய்து வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கிவிடும்.

எண்ணெய் பசை சருமம் இருந்தால், உங்கள் காலை மற்றும் மாலை தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக உங்கள் முகத்தை கழுவுவதைத் தவிர்க்க வேண்டாம்.ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே முகத்தை கழுவி வருபவர்களுக்கு பருக்கள் அதிக அளவில் அதிகரித்தன.நீங்கள் மேக்கப் அணிந்தால், நாள் முடிவில் அதைக் கழுவவும். முடிந்தால், சாயங்கள் மற்றும் ரசாயனங்கள் சேர்க்காத எண்ணெய் இல்லாத அழகுசாதனப் பொருட்களைத் தேர்வு செய்யவும்.tips to get clear skin

இறந்த சரும செல்களை அகற்ற உதவும். இந்த செல்கள் உங்கள் தோலில் நீண்ட நேரம் இருந்தால், அவை உங்கள் துளைகளை அடைத்து, வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.உங்கள் முகத்தில் இறந்த செல்கள் குவிந்திருப்பதால், உங்கள் சருமம் மந்தமானதாகவும், செதில்களாகவும் அல்லது முன்கூட்டிய வயதானதாகவும் தோற்றமளிக்கும்.

இதையும் படிங்க : education news : மாணவர்கள் கவனத்திற்கு..நாளை மறுதினம் தொடங்குகிறது !