விளம்பரங்களில் வருவது போல பளிச் பற்களுக்கு !

புன்னகையால் அனைவரையும் நம் வசமாக்கலாம்.வெள்ளையான பற்களை பெறுவதற்கு சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.சில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வைத்திக்கலாம்.எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால் பற்கள் வெண்மையாக ஜொலிக்கும்.

உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது.பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.