மாணவர்களை பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்

மாணவர்களை பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரில் வரும் வகையில் உத்தரவிட வேண்டும் என்று கோரிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பள்ளிகளை திறக்க உத்தரவிட கோரிய டெல்லி மாணவர் ஒருவரின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

மானவர்களை பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதையும் படிங்க: ஹோட்டல்களில் கெட்டுப்போன 8 கிலோ சிக்கன் பிரியாணி..!