விண்வெளி சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த ஸ்பேஸ்எக்ஸ் !

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று இரவு நான்கு அமெரிக்கர்களுடன் விண்வெளிக்கு சுற்றுலா சென்றது.இந்த விண்வெளி பயணத்தில் சென்றது விண்வெளி வீரர்கள் இல்லை சாதாரண மனிதர்கள் தான்.

.இந்த பயணத்தில் 29 வயதான மருத்துவ நிபுணர் மற்றும் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹேலி ஆர்சீனாக்ஸ், 42 வயதான பொறியாளர் கிறிஸ் செம்ப்ரோஸ்கி மற்றும் 51 வயதான கல்வியாளர் டாக்டர் சியான் ப்ரொக்டர் ஆகியோர் உள்ளனர்.

இந்த விண்கலம் பூமியில் இருந்து 575 கி.மீ உயரத்தில், 27,300 கி.மீ வேகத்தில் மூன்று நாள்களுக்கு பூமியைச் சுற்றி வந்தது.இந்த விண்வெளி சுற்றுலா முடிந்து 4 வரும் தரையிறங்கினர்.மேலும் அவர்கள் எலன் மஸ்க், சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இதன் மூலம் மனிதர்களும் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம் என்பது வரலாற்றில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்