கெளதம் மேனன் இணையும் சிவகார்த்திகேயன்..!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, ‘டான்’ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்த ஆண்டு கெளதம் மேனன் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் இப்படத்தை தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தயாரித்துள்ள வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷன் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.