துருக்கி மருத்துவமனையில் தீ விபத்து

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசை பட்டியலில் துருக்கி 6 ஆவது இடத்தில் உள்ளது.

நேற்று(டிசம்பர் 19) ஒரே நாளில் 22,195 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் அந்நாட்டில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.மேலும், ஒரே நாளில் 246 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது.