செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசத்தை ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. நடப்பு செமஸ்டருக்கான தேர்வு இம்மாத இறுதியில் ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

நடப்பு பருவங்களான இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் பருவ மாணாக்கர்களுக்கான தேர்வுகள் வரும் 114 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.