puducherry news : பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !

puducherry updates : மீண்டும் பள்ளிகள் திறப்பு
puducherry updates : மீண்டும் பள்ளிகள் திறப்பு

puducherry news : கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

புதுச்சேரியில் கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து, அங்கு உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 2022 ஜனவரி 31 வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், திங்கள்கிழமை, புதுச்சேரி அரசு தனது அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களை மட்டுமே பணிபுரிய அனுமதிக்க முடிவு செய்துள்ளது.puducherry news

அரசு அலுவலகங்கள் மற்றும் துறைகளில் அதன் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே ஜனவரி 31 வரை அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்று பணியாளர் மற்றும் நிர்வாகத் துறையின் துணைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 10, 11, 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : Coronavirus India : அதிகரிக்கும் கொரோனா தொற்று !