Education:மாணவ மாணவிகளுக்கு நிதிஉதவி !

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.பெற்றோரை இழந்த பள்ளி மாணவ,மாணவிகளின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த உதவித்தொகையப் பெற மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.75,000 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த உதவித் தொகையை பெற விரும்பும் மாணவர்கள் சம்பந்தபட்ட பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.