திமுகவில் இணைகிறாரா நடிகர் சத்யராஜின் மகள்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா விரையில் திமுகவில் இணைய இருப்பதாக தவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில், ஊட்டச்சத்து நிபுணரான தனது மகள் திவ்யாவுக்கு ஆதரவாக, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.