கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் விற்பனை

எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றுக்கு ரூ.2,000/- கேஷ்பேக் சலுகையுடன் சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் விற்பனை நடந்து வருகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சிம்: இரட்டை நானோ சிம் தொடுதிரை: 6.5 அங்குலம் எஃப்எச்டி+ சூப்பர் AMOLED ரெஃப்ரஷ் விகிதம்: 90 Hz இயக்கவேகம்: 6 ஜிபி மற்றும் 8 ஜிபி சேமிப்பளவு: 128 ஜிபி (1 டிபி வரை உயர்த்தும் வசதி) செல்ஃபி காமிரா: 32 எம்பி பின்புற காமிரா: 64 எம்பி + 12 எம்பி + 5 எம்பி + 5எம்பி (குவாட் காமிரா) பிராசஸர்: ஆக்டோ-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 720ஜி SoC இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; ஒன் யூஐ 3.1 மின்கலம்: 4500 mAh சார்ஜிங்: 25W ஃபாஸ்ட் சார்ஜிங் 4ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட், விரல்ரேகை உணரி (ஃபிங்கர்ஃபிரிண்ட் சென்ஸார் ஆகியவை உள்ளடங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனுடம் 15W சார்ஜரும் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ52 போனின் 6 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.26,499/- விலையிலும், 8 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.27,999/- விலையிலும் விற்பனையாகி வருகிறது.