கோவிஷீல்டு தடுப்பூசி ஆயுள் முழுதும் பாதுகாப்பு !

கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி போட்டுகொள்ளுவது மிக அவசியம்.மேலும் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சுவிட்சர்லாந்து ஆய்வகம் ஆகியவை நடத்திய ஆய்வில் முடிவில் கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்றும்.

இதன்மூலம் உருவாகும் ஆன்டிபாடிகள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்புத் தரும் தன்மைகொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.