கருப்பை பிரச்சனை தீர இயற்கையான வழி !

கருப்பையில் தற்போது பெண்களுக்கு பிரச்சனை வருகிறது.கருப்பையில் உண்டாகும் நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை.சிறிய கட்டிகள்,அதிகமாக உதிரம் போதல் போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்ததே செய்ய கூடிய ஒரு இயற்கையான வழிமுறை.

ஒரு வானொலில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கொஞ்சம் உளுத்தம் பருப்பு,2 வரமிளகாய் ,ஒரு பிடி கொத்தமல்லி ,புதினா மற்றும் பூவரசம்பூ உள்ள இதழலை ஒரு 4 போட்டு வதக்க வேண்டும்.பின் அதை துவையல் போல் அரைத்து சாப்பிட்டு வந்தால் கருப்பையில் இருக்கும் பிரச்சனை குணமாகும் .