கொரோனாவில் குணமடைந்த பிறகும் அறிகுறிகள் இருக்கும்

mask mandatory
மீண்டும் கட்டாயமாகும் மாஸ்க்

கொரோனாவில் குணமடைந்த பிறகும் அறிகுறிகள் இருப்பதாக புகார் தெரிவித்தவர்களில் 57 சதவீதம் ஆண்கள், 43 சதவீதம் பேர் பெண்கள் ஆகும். இவர்களில் 45 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் 40 சதவீதம் பேரும், 30 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 24 சதவீதம் பேரும் தொடர் அறிகுறிகளால் இருக்கிறார்கள்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருந்தவர்களில் 4 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு அவர்களில் 4 சதவீதம் பேருக்கு குணமடைந்த பிறகு அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களை விட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மீண்டவர்களிடம் தான் கொரோனா அறிகுறி அதிகமாக உள்ளது. தொடர்ந்து இந்த அறிகுறிகள் 3 மாதம் வரை இருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.