உங்களிடம் பழைய நாணயங்கள் உள்ளதா பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் !

பழைய நாணயங்களுக்கு தற்போது எதிர்பார்ப்பு கூடி வருகிறது.பழைய நாணயங்கள் செல்லாது என்று நினைத்து விடாதீர்கள்.காலம் போக போக இதற்கு மவுசு கூடிக்கொண்டே போகும்.

இதை வாங்குவதற்கு நிறைய பேர் உள்ளனர்.இதில் அறிய வகை நாணயங்களை சேகரிப்போரும் உள்ளனர்.இதற்கு அதிக விலை கொடுத்தும் வாங்கும் நபர்களும் உள்ளனர்.

அந்த வகையில் பழைய 50 பைசா நாணயம் ஒன்று 15000 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள கீவ் தோட்டத்தில் இருக்கும் சீன பகோடா பொறிக்கப்பட்டிருக்கும். கீவ் தோட்டம் தொடங்கப்பட்டு 250 ஆண்டுகள் நிறைவானதை குறிக்கும் வகையில் 210,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க : என்னது.. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வீட்டு மனை பரிசா !